சிரேஸ்ட சட்டத்தரணி நூர்தீன் காலமானார்



சட்டத்தரணி எம்.ஐ.எம். நூர்தீன் அவர்கள் காலமானார்.
இன்னாலில்லாஹி....

காத்தான்குடி-05, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளி வீதியியைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன் அவர்கள் சற்றுமுன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வபாத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்