விமான சேவை நிறுத்தம்



மத்தள விமான நிலையத்துக்கு தினம்தோறும் வருதைந்தந்த பிளைய் டுபாய் பயணிகள் விமான சேவையை இன்று (08) முதல் நிறுத்த, மத்தள விமான நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பயணிகள் விமானமானது தினந்தோறும் காலை மத்தள விமான நிலையத்தை நோக்கி வருகைத்தந்தது.
நேற்றைய தினம்(07) இந்த பயணிகள் விமான சேவை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.