விளக்கமறியல் June 10, 2018 சய்டம் தனியார் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர சேனாரத்ன எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது Courts, Slider
Post a Comment
Post a Comment