இலங்கையின் முன்னணி ஊடகவியலாளராக அறியப்படும் ஹேம நலின் கருணாரத்ன நேற்று இரவு உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 55 ஆகும்.
இலங்கை ரூபவாஹினியின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இவர் பணிபுரிந்தவர்.
மாலபே பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment
Post a Comment