இலங்கைத் தொலைக்காட்சியின் முதல் செய்தி அறிவிப்பாளரும்,முதுபெரும் ஒலிபரப்பாளருமான வி. என் .மதியழகன் எழுதிய "வி.என;. மதியழகன் சொல்லும் செய்திகள்" என்னும் நுால் அக்கரைப்பற்றில் அறிமுகமாகவுள்ளது.
சிரேஸ்ட ஒலிபரப்பாளரும்,சட்டத்தரணியுமான எம்.ஐ. உவைசுர் ரஹ்மான் தலைமையில் அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் உள்ள மெங்கோ காடனில், எதிர்வரும் 29ந் திகதி வெள்ளிக் கிழமை மாலை 5 மணி முதல் இடம்பெறும்.
இந் நிகழ்வில், கலை இலக்கிய,கல்வி உலகு சான்றேரா்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். இது ஒரு திறந்த அழைப்பிதழ் என்பதால், அனைவரும் கலந்து கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களுக்கு 0777 761477


Post a Comment
Post a Comment