இலங்கை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் புதிய விற்பனை நிலையம் ஒன்று மொனராகல நகரத்தில் நேற்று (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று திறக்கப்பட்ட இந்த புதிய கிளையுடன் நாட்டில் ஒசுசல கிளைகளின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில் மாத்தளை, பேராதனை, தம்புள்ளை, கேகாலை ஆகிய நகரங்களிலும் இவ்வாறான விற்பனை நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட இறுதிக்குள் ஒசுசல விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கப்படும் என்று சுகாதார போஷாக்க மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment