கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் சுட்டுக் கொலை June 09, 2018 கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். Crime, Slider, Southern
Post a Comment
Post a Comment