ஐ.தே.கவின் உப-தவிசாளராக



நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய தேசியக் கட்சியின் உப-தவிசாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.