TNL தொலைக்காட்சியின் பொல்கஹவல ஒளிபரப்பிக்குத் தடை




#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்.
இலங்கையின் முதலாவது தனியார் தொலைக்காட்சி நியைலம் TNL தொலைக்காட்சியாகும். இது பிரதமர் ரணிலின் சகோதரர் சான் விக்கரமசிங்கவுக்கு உரித்தானது.

தமது தொலைக்காட்சி நிலையம் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையகத்தால் ஒளிபரப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக TNL தமது முகநுாலில் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், அனுமதியில்லாமல் செயற்பட்டு வந்த பொல்கஹவல ஒளிபரப்பி நிலையத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக,TRC தெரிவித்துள்ளது.