தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வெற் வரி நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அடுத்த கிழமை முதல், தனியார் வைத்தியசாலைகளுக்கான வெற் வரி நீக்கம் நடைமுறைபடுத்தப்படும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
2017 ஆண்டு வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை பகுதி மக்களுக்கான நஷ்டஈடு வழங்கும் நிகழ்வு, மாத்தறை பிரதேச செயலகத்தில் இன்று (16) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும போதே அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment
Post a Comment