இலங்கையின் மூத்த கலைஞர் காலமானார் June 09, 2018 சிரேஷ்ட நாவலாசிரியர், தொலைகாட்சி மற்றும் திரைப்படத் திரை எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சோமவீர சேனநாயக்க காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment