செல்லப்பிராணி விவகாரம் - 5 சுங்க அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி



தங்களுடைய செல்லப்பிராணியை தனிமைப்படுத்திய காரணத்தால் சுங்க அதிகாரிகளை குவைத் நாட்டு தம்பதிகள் தாக்கியதில் 5 சுங்க அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.