'பாரம்பரிய கலைகளும் தொழில் முறைகளும்'
எனும் நூல் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை மாலை 04.00மணிக்கு (28.07.2018) அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இவ் விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என அனைவரையும் அன்போடு அழைக்கப்படுகின்றார்கள்.
Post a Comment
Post a Comment