(இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்)
அட்டாளைச்சேனை வம்மியடி வீதியைச் சேர்ந்த, ஐ.சாஹிரா இன்று காலை காலமானார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பாறுக்கின் மனைவியும், அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணி றிப்காவின் தாயாரும், சட்டத்தரணி முனாசின் சகோதரியும், மூதுார் கௌரவ மாவட்ட நீதிபதி சம்சுதீனின் மாமியுமாவார்.
ஜனாசா நல்லடக்கம் இன்றிரவு அட்டாளைச்சேனையில் இடம்பெறும்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பாவங்களை மன்னித்து.ஜென்னதுல் பிரதௌவ்ஸ் என்னும் சுவனத்தை வழங்கப் எமது பிரார்த்தனைகள்


Post a Comment
Post a Comment