ஹஜ் கடமையின் போது, மூதுர் ஹாஜி உயிரிழப்பு



ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற இலங்கை, மூதூர் பகுதியைச் சேர்ந்த செய்யது அஹமது முஹம்மது மதார்  வபாத்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காத்தான்குடி ஸஹ்வான் ட்ரவல்ஸ் மூலம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா சென்ற மூதூர்- செய்யது அஹமது முஹம்மது மதார் (55) அவர்கள் கர்னுமனாஸில் மீகாதில் இஹ்றாம் கட்டி தனது மனைவிக்காக உம்றா செய்து கொண்டிருக்கையில் ஸஃயில் (ஸபா மர்வாவில்) வபாத்தாகிவிட்டார்கள்...

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அல்லாஹ் அன்னாரை பொருந்திக்கொள்வானாக...