யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் தலைமையில் கல்லூரியின் தம்பர் மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருத்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கே.சர்வேஸ்வரன் கலந்து கொண்டார் பரிசில்களை திருமதி சுபாசினி சர்வேஸ்வரன் வழங்கி வைத்தார்.


Post a Comment
Post a Comment