மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தொட
ர்பான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்றது.
அறிக்கை தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கு ஆதரவாக வாக்குகள் ஏதும் அளிக்கப்படவில்லை.
குறித்த அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்டமையால், மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment