.நிலக்சனின் நினைவேந்தல்



கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ச.நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று இன்று அனுஸ்டிக்கப்பட்டது. #lka #jaffna #Tamil #journalist