இந்தோனேஷியாவில் நடைபெற்றும் ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளில் 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் பிரிவின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்தியூ அபேசிங்க இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்து ஏமாற்றினார்.


Post a Comment
Post a Comment