அஞ்சலே மெத்திவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் நீக்கம்



இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலே மெத்திவ்ஸ் மற்றும் இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

இருவரும் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச போட்டிக்கு இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று இலங்கை கிரிக்கட் கூறியுள்ளது.