ஜனாஸா அறிவித்தல்.




அக்கரைப்பற்று- 01ஆம் குறிச்சி, ஹிஜ்றா வீதி, சேர் றாஸீக் பரீட் வித்தியாலய பகுதியைச் சேர்ந்த MA. றஸ்மி (தயிர் வியாபாரி) என்பவர் இன்று (16.09.2018) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜியூன் !
இவர் ஜெமீல் ரைவர் (முன்னாள் MBI பஸ் ரைவர்) அவர்களின் சகோதரர் ஆவார்.
யாஅல்லாஹ் அன்னாரின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...