புகையிரதத்துடன் கார் மோதியதில் நால்வர் பலி September 16, 2018 ஓமந்தை பகுதியில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார். Northern, Slider
Post a Comment
Post a Comment