கெக்கிராவ சஹானா இலங்கையின் முன்னிலை முஸ்லிம் பெண் எழுத்தாளர் September 20, 2018 #இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான். இலங்கையின் முன்னிலை முஸ்லிம் பெண் எழுத்தாளர் கெக்கிராவ சஹானா காலமானார். தனது எழுத்துக்களால், பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக் கொள்ளையிட்டவர். விருதுகள் பல வென்றவர். எல்லாம் வல்ல இறைவன் இவரையும் பொருந்தட்டும்!
Post a Comment
Post a Comment