திறப்பு விழா...



கொழும்பு – 02, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள COLOMBO CITY CENTRE ஐ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்று (19) திறந்து வைத்தார்.