மூதூர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கொட்டியாபுரபற்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து கடந்தகாலங்களில் நடாத்தியிருந்த தமிழ் வரலாறு மற்றும் ஆங்கில பாட பரீட்சைகளுக்கான விளக்கமளிக்கும் கருத்தரங்கு 22.09.2018 மற்றும் 23.09.2018 திகதிகளில் இடம் பெற்றன.
மூதூர் ஒன்றியம் கங்குவேலி கிளிவெட்டி பாரதிபுரம் பட்டித்திடல் மல்லிகைத்தீவு லிங்கபுரம் போன்ற பாடசாலைகளை ஒழுங்குபடுத்தி தி/கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இக் கருத்தரங்கினை நடாத்தி இருந்தது..
மூதூர் ஒன்றியம் கங்குவேலி கிளிவெட்டி பாரதிபுரம் பட்டித்திடல் மல்லிகைத்தீவு லிங்கபுரம் போன்ற பாடசாலைகளை ஒழுங்குபடுத்தி தி/கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இக் கருத்தரங்கினை நடாத்தி இருந்தது..

Post a Comment
Post a Comment