பாராளுமன்றல் வாக்கெடுப்பு - ஆதரவாக 121 வாக்குகள் November 23, 2018 பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு இன்று (23) நடைபெற்றது. குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். இந்நிலையில் வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment