உலகில் ஒழுக்க விழுமியங்களை மதிக்கும் இராணுவம் இலங்கையில் இருப்பதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில காலங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தை உலகின் ஒழுக்கம் மிக்க இராணுவம் எனக் கருதிய சிலர் தற்போது இராணுவத்தினர் மீது குற்றச் சாட்டுக்களை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.
சேர் ஜோண் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கல்வியின் தரம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன. அது தொடர்பில் எதிர்வரும் காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது. எதிர்வரும் காலத்தில் அவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒழுக்கம் இல்லாமல் எந்த கற்கையும் சிறந்த பலனை அளிக்காது எனவும் சேர் ஜோண் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் நாட்டின் ஒழுக்கமிக்க பல்கலைக்கழகம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரச தகவல் திணைக்களம்

Post a Comment
Post a Comment