ஜனாஸா அறிவித்தல்



Rizvi Husain
இறக்காமம் O4 ஆம் பிரிவில் வசித்து வந்த முகிதீன் பிச்சை என்பவர் இன்று(25) மதியம் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எம்.பி.எம்.இஸ்மாயில் போக்குவரத்து (Traffic) பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தர் ஜெசீல் அவர்களின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.