ரணிலின் ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிய விசேட ஆணைக்குழு - இலங்கையில் உள்ள வெளிநாட்டு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மைத்ரி ..!
“பெரியளவு மோசடிகளை செய்தவர் ரணில் ... அர்ஜுன மஹேந்திரன் எங்கே இருக்கிறார் என்பது ரணிலுக்கு தெரியும்.. ஆனால் ரணில் அவரை காட்டிக்கொடுக்க மாட்டார் என்பதும் எனக்கு தெரியும்”
“பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லை.. பொதுஜன பெரமுனவோ, சுதந்திரக்கட்சியோ , ஐக்கிய தேசியக் கட்சியோ இன்னொரு கட்சியுடன் இணங்கியே செயற்பட வேண்டும்”
எனவும் வெளிநாட்டு செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார் ஜனாதிபதி


Post a Comment
Post a Comment