சபாநாயகர் ஆசனத்தில் அருந்திக பெனாண்டோ எம்.பி

நாடாளுமன்றம் இன்று 1.30 இற்கு ஆரம்பித்த வேளை ஆளுந்தரப்பு எம்.பி அனுருத்திக பெனாண்டோ ஆளுந்தரப்பு ஆசனத்தில் அமர்ந்து,சபை நடவடிக்கைகளுக்கு இடையுறு விளைவித்து வருகின்றார்.