தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு


தீபாவளி கொண்டாட்ட நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.இதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.  (படப்பிடிப்பு: சுதத் சில்வா)