#Breaking:ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைத்தற்கு இடைக் காலத் தடை


#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்

இலங்கை நாடாளுமன்றை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு, இடைக்காலத் தடையினை இலங்கை மீஉயர் நீதிமன்றம் சற்று முன்னர் வழங்கியுள்ளது.