2018ல் அதிக படங்களில் நடித்த ஹீரோக்கள்

2018ல் அதிக படங்களில் நடித்த ஹீரோவாக திகழ்சிறார் விஜய் சேதுபதி.

2018ம் ஆண்டு தமிழ் சினிமா அதிக நெருக்கடிகளை சந்தித்த வருடமாகும். இந்த ஆண்டு தான் ஒட்டுமொத்த திரைத்துறையும் 48 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. இந்த ஸ்டிரைக்கால் ஏராளமான படங்களின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நின்றன. ஸ்டிரைக் முடிந்த பின்னரும் கூட பல படங்களின் ரிலீஸில் பிரச்சினை ஏற்பட்டது. 

அதையும் சமாளித்து ஒரு சில முன்னணி ஹீரோக்களின் படங்கள் தான் வெளிவந்தன. அதில் அதிகப்படங்களில் நடித்திருப்பது யார் என பார்ப்போம். ஷாப்பிங் ரொம்ப ஈசி.. ஆன்லைன் மின்னணு ஸ்டோருக்கு வாங்க டிஸ்கவுன்ட் விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முதலிடத்தில் விஜய் சேதுபதி இந்த நிலையிலும் கூட விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் ஐந்து படங்கள் வெளிவந்துள்ளன. 

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ஜுங்கா, 96, செக்கச் சிவந்த வானம், சீதக்காதி ஆகிய ஐந்து படங்களில் அவர் நடித்துள்ளார். விக்ரம் பிரபுவுக்கு மூன்று விக்ரம் பிரபு நடிப்பில் இந்த ஆண்டு மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. பக்கா, 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை தான் அவை. இதில் 60 வயது மாநிறம், துப்பாக்கி முனை ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றன. 

தற்போது அசுரகுரு என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். ரஜினியின் இரண்டு படங்கள் இந்த ஆண்டு ரஜினி நடிப்பில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த காலாவும், ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 வும் நல்ல வரவேற்பை பெற்றன. 

டிஸ்கவுன்ட் விலையில் மொபைல், லேப்டாப்.. அமேசானுக்கு வாங்க! ஷாப்பிங் ரொம்ப ஈஸி! இப்போ ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் கடைகள்!! டிஸ்கவுன்ட் விலையில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு amazon.in தனுஷுக்கு 2ம் இடம் இவருக்கு அடுத்தபடியாக, தனுஷ் நடிப்பில் தமிழில் வடசென்னை, மாரி 2 ஆகிய இரண்டு படங்களும், பாரின் படமான 'தி எக்ஸ்டாட்டினரி ஜர்னி ஆஃப் பகீர் ' என மொத்தம் 3 படங்கள் வெளிவந்துள்ளன. சிவகார்த்திகேயனின் சீமராஜா சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா, கனா ஆகிய படங்களும், ஜெயம் ரவிக்கு டிக்டிக்டிக், அடங்க மறு ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்துள்ளன. அதர்வாவும் இந்த ஆண்டு இரண்டு படங்களில் நடித்துள்ளார். செம போத ஆகாத, இமைக்கா நொடிககள் ஆகிய இரண்டு படங்கள் தான் அவை. விக்ரமுக்கு இரண்டு படங்கள் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படமும், சாமி 2 படமும் இந்தாண்டு வெளிவந்தன. அடுத்து அவர் நடித்துள்ள துருவநட்சத்திரம் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும் தற்போது அவர் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். 

விஜய்யின் சர்கார் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு சர்கார் மட்டுமே திரைக்கு வந்தது. ஆனால் அந்த படம் தான் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முடிலிடத்தில் இருக்கிறது. அஜித் நடிப்பில் இந்தாண்டு எந்த படமும் வெளியாகிவில்லை. விஷாலுக்கும் இரண்டு விஷால் நடிப்பில் இந்தாண்டு இரண்டு படங்கள் வெளிவந்தன. இரும்புத்திரை மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. 

தற்போது அவர் அகோக்யா எனும் படத்தில் நடித்து வருகிறார். கடைக்குட்டி சிங்கம் கார்த்தி கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு கடைக்குட்டி சிங்கம் படம் மட்டுமே வெளிவந்தது.ஆனால் எல்லாருக்கும் பிடித்த படமாக அது அமைந்தது. குறிப்பாக இந்த படம் பி, சி ஏரியாக்களில் வசூல் சாதனை படைத்தது. இதேபோல் சிம்பு நடித்ததில் செக்கச் சிவந்த வானம் படம் மட்டுமே வெளிவந்தது. சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் அதேபோல சூர்யா நடிப்பில் இந்தாண்டு தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. இந்த படமும் வசூல் ரீதியாக வெற்றிப்பெற்றது. செல்வராகவன் நடிப்பில் அவர் நடித்து வரும் என்ஜிகே அடுத்த ஆண்டு தான் வெளியாகிறது.


--- Advertisment ---