ஜனாஸா அறிவித்தல்



அக்கரைப்பற்று 02 ஆம் குறிச்சியைச் சேர்ந்த சஹீதா கிளி என அழைக்கப்படும் கதீஜா உம்மா காலமானார்.

அவர், மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் மனைவியும்
சாரூதீன் வட்டானையின் சகோதரியும்,

அப்துல் மலீக் (உவைஸ்), ஜெமீலா, பசீலா, நலீபா, தெளபீக் (ரெனீஸ்), சியானா ஆகியோரின் தாயும் ஆவார்.

இன்ஷா அல்லாஹ் அன்னாரின் ஜனாஸா இன்று (18) லுஹர் தொழுகையை தொடர்ந்து பதுர் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அவரின் முன், பின் பாவங்களை மன்னித்து, கபூருடைய வேதனை இன்றி, உயரிய ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை அடைய வல்ல அல்லாஹ் துணை புரிய பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் துஆக்களையும் வேண்டி நிற்கின்றோம்...