மாலைதீவு ஜனாதிபதி,இலங்கையில்





மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சாலி சற்று முன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நாளை நடைபெறவுள்ள இலங்கையின் 71 ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.