பேஸ்புக் மூலம் இன்று அதிகாலை நடந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம்...! பின்னர் நடந்துள்ள விபரீதம்... 06 பெண்கள்... : ஹிங்குராங்கொடையில் கைது.
ஹிங்குராகொட பகுதியில் 6 பெண்கள் உட்பட 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகப்புத்தக பார்ட்டியில் வைத்தே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து கேரள கஞ்சா உட்பட பல்வேறு வகைப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment
Post a Comment