#ColomboGazette
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது,சற்று முன்னர், பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால், குறித்த வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வேன், மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவற்றுக்கு, இதனால், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment