மாகந்துர மதூஷின் உதவியாளரான வெடிகந்த கசுன் கைது February 19, 2019 வத்தளை பகுதியில் வைத்து வெடிகந்த கசுன் எனும் கசுன் தனஞ்சயவை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த நபர் மாகந்துர மதூஷின் உதவியாளர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. 2018 ஆம் ஆண்டு பன்னிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Slider, Sri lanka
Post a Comment
Post a Comment