ஒலுவிலில் SUPER LINE பே௹ந்து விபத்து, முச்சக்கர வண்டிச் சாரதி பலி February 07, 2019 இன்று 07.02.2019 அதிகாலை கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி வந்த சொகுசு பஸ் தனது நேர் எதிரே வந்த தம்பட்டையை சேர்ந்த முச்சக்கர வண்டியை மோதிக்கொண்டது. விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான, தம்பிலுவில் ரவீந்திரன்(37வ) மரணம். Accident, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment