2019/3/15 அரச வர்த்தமானியில்




இன்றைய அரச வர்த்தமானியில். முழு விபரங்களும் உள்ளடக்கம்.

01. கல்வி அமைச்சு

நாட்டின் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-ii ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019

02. நில அளவைகள் திணைக்களம்

இலங்கைத் தொழில்நுட்பவியல் சேவையின் லிதோ தொழில்நுட்ப உத்தியோகத்தர் பதவிக்காக (பயிலுநர் தரத்திற்கு) ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2019

03. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் புள்ளிவிபர அலுவலர் ii ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச்செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2018(2019)