கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனங்கள் மார்ச் 26ல்




கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சை, நேர்முகத் தேர்வில் சித்தி பெற்ற பட்தாரி ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வில்  தேர்வு செய்யப்பட்டே 351 பேருக்கு மார்ச் 26ம் திகதி   மாலை 2 மணிக்கு திருமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லுாரி கேட்போர் கூடத்தில் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது.கிழக்கு மாகாண ஆளுனர், இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கவுள்ளார்.