கௌதம் கம்பீரின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்



இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் என தினமணி செய்தி தெரிவிக்கிறது.


புதுடெல்லி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அவர் களமிறக்கப்படலாம் என அந்த செய்தி கூறுகிறது.