நாட்டின் தேசிய பாடசாலைகளில் மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூல பாடசாலை மாணவர் ஆலோசனைச் செயற்பாட்டுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் 2-ii ஆம் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்தல் - 2019.
விண்ணப்ப முடிவுத் திகதி 12.04.2019
விபரங்கள் -2019/03/15 அரச வர்த்தமானியில்


Post a Comment
Post a Comment