ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் (வர்த்மானி திருத்தம்)




ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்

🎯 மேல் மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்தல் - 2019 விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

NOTE: கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)

🎯 விண்ணப்பம் கோரப்பட்டுள்ள பாடங்கள்

1. ஆரம்பக் கல்வி

2. சித்திரம்

3. கணிதம்

4. தகவல் தொழில்நுட்பம்

5. ஆங்கிலம்

6. வணிகம்

7. விஞ்ஞானம்

8. கலை

9. கீழைத்தேய சங்கீதம்

10. நடனம்

11. மேற்கத்தேய சங்கீதம்

12. இரண்டாம் மொழி(தமிழ்)

13. நாடகமும் அரங்கியலும்

14. விவசாயம்

15. பௌதீக கல்வி

16. விசேட கல்வி

17. மனைப் பொருளியல்

🌐 முழுமையான விபரங்களுக்கு -  3/15/2019 அரச வர்த்தமானி
🌐 விண்ணப்ப முடிவுத் திகதி - 18.04.2019