உயிரிழந்த உப பொலிஸ் பாரிசோதகர் உபாலி சமரசேகரவுக்கு பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைப்படி பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
வரகாபொல பிரதேசத்தில் போதைப் பொருள் வேலைத் திட்டத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த வேளை உப பொலிஸ் பாரிசோதகர் உபாலி சமரசேகர மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்துள்ளார்

Post a Comment
Post a Comment