உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு #CWC19 #AUSvENG

உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

உலகக் கோப்பையில்  7 முறை அரையிறுதியில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல்முறையாக தோல்வி அடைந்தது

9 உலகக் கோப்பை தொடரில் 8 முறை அரையிறுதிக்கு தகுதிப்பெற்ற ஒரே அணி ஆஸ்திரேலியா மட்டுமே .

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி #CWC19 #AUSvENG
 #CWC19 #AUSvENG https://t.co/CqfOaHVCBx


Advertisement