வைத்தியர் ஷாபிக்கு விளக்கமறியல் நீட்டிப்பு தடைக் காவல் ரத்து

இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வைத்தியர் ஷாபியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 25ஆம் திகதி வரை இவரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சம்பத் ஹேவாவசம் இன்று  உத்தரவிட்டுள்ளார்.


--- Advertisment ---