ஜனாசா நல்லடக்கம் இன்றுஅக்கரைப்பற்று S.M.ஹசன் ஹாஜியாரின் ஜனாஸா அன்னாரது வீட்டில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

நல்லடக்கம் அஸர் தொழுகையின் பின் பட்டியடிப்பிட்டி மையவாடியில் இடம்பெறும்.


Advertisement