மட்டக்களப்பில் மழை வீழ்ச்சி


மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களில் நேற்றய தினம் (16ம் திகதி) கிடைக்கப்பெற்ற மழைவீழ்ச்சியின் அளவுகள்:
மட்டக்களப்பு நகர் 54.7மி.மீ,
நவகிரி 32.0மி.மீ.
தும்பன்கேணி 12.0மி.மீ.
மைலம்பாவெளி 85.5மி.மீ.
கிரான் 140.1மி.மீ.
பாசிக்குடா 92.3மி.மீ.
உன்னிச்சை 28.0மி.மீ.
உறுகாமம் 40.0மி.மீ.
வாகரை கட்டுமுறிவு 24.0மி.மீ.
வாகனேரி 88.2மி.மீ.
-கே. சூரியகுமாரன்