மூதூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளரின் மனைவி உயிரிழப்பு


மிஹிந்தல-அம்பகஹவெல சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில், மூதூர் பிரதேச சபை தவிசாளர், றபீக்கின் மனைவி உயிரிழந்துள்ளார்.
வேன் - ஜீப் நேருக்கு நேர் மோதியதால் நிகழ்நத விபத்தில். ஸருஹுன் நிஸா என்பவர் உயிரிழந்துடன் 11 காயமுற்றுள்ளனர்.